ஏன் இன்னும் ஒரு அரசியல் கட்சி?
எம். எஸ். உதயமுர்த்தி, ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர், மக்கள் சக்தி இயக்கத்தை தொடங்கினார். சட்டங்கள் மற்றும் முறைமை சீராக்கப்படாவிட்டால் எதும் சாத்தியமில்லை. நாம், “மக்கள் சக்தி” என்பதால், இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது.இதன் கரு: “அறிவுச் சார்ந்த அரசியல், நெறிச் சார்ந்த அரசியல்”. இந்த தேவை இந்தியாவில் உருவானதால் இதனுக்குப் பெயர் “தேசிய மக்கள் சக்தி கட்சி” (Desiya Makkal Sakthi Katchi – DMSK) எனப்பட்டது. முதிய முதல்வர் திரு. க.காமராஜர் அவர்களின் பாதைபோக்கை நாம் பின்பற்ற விரும்புகிறோம். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலம் அவர்கள் தன்னிகரற்ற தகுதி கொண்டவர்; அவரை நாம் Role Model-ஆக கருதுகிறோம்.
கொள்கை
மக்கள் நலனுக்காக, நேர்மையான அரசியலுக்காக – ஒரு குரல் எழுகிறது!
வழக்கறிஞராக தொடங்கி, மக்கள் உரிமைக்காக போராடும் தலைவர் – எம்.எல். ரவி!
ஊழலுக்கு எதிராக, சட்டத்தின் வழியில் மாற்றத்தை உருவாக்கும் சக்தி!
மக்கள் குரலாக மாறுங்கள் – உங்கள் வாக்கு உங்கள் வலிமை!
எம். எல். இரவி .M. L.,
தலைவர் & வழக்கறிஞர்
மக்கள் குரலாக எழுந்தவர் – எம்.எல். ரவி!
வழக்கறிஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஒரு சமூக ஆர்வலர், 2014-ஆம் ஆண்டு ஒரு புதிய அரசியல் இயக்கத்தை நிறுவினார். ஊழலுக்கு எதிராக, மக்கள் உரிமைகளுக்காக, மற்றும் அரசியல் சுத்திகரிப்பிற்காக எடுத்த முயற்சிகள், மாநில அரசியலில் ஒரு புதிய போக்கை உருவாக்கின. 2021-ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் பல தொகுதிகளில் போட்டியிட்டு, 2024-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் தேர்ந்தெடுத்த தொகுதிகளில் களம் இறங்கி, மக்களிடம் தனித்துவமான ஒலியை ஏற்படுத்தினார்.
அனைவரையும் காண்க
ஆர். சேர்மா செல்வராஜ், .M.A.B.L
பொது செயலாளர்
R.தனசேகரன்,
தலைமை நிலய செயலாளர் மற்றும் வர்த்தக பிரிவு செயலாளர்
Dr.தி. சிவஞானசம்பந்தன், Phd (Law)
அரசியல் மற்றும் சட்ட ஆலோசகர்
நிர்வாக உறுப்பினர்கள்
DMSK உள்ள உறுப்பினர்கள் கட்சியின் முதுகெலும்பு. குறைந்தது 18 வயது.இந்திய குடிமகன்.நாட்டின் முன்னேற்றத்திற்கும் நல்லாட்சி விரும்புபவர்கள் அனைவரும் வரவேற்கப்படுவர்.
அனைவரையும் காண்கநிகழ்ச்சிகள் மற்றும் செய்திகள்
-
வாக்காளர் பட்டியல் திருத்தம்
வாக்காளர் பட்டியல் ஒரு வார காலத்தில் தமிழகத்தில் தேர்தல் ஆணையம், சேர்த்தல் நீக்கல் போன்று திருத்தம் செய்ய உள்ளது. அனைவரும் பங்கெடுத்து ஸ்ரீ பார்த்து கொள்ளவும் .
மேலும் அறிய -
கரூர் 41 மரணங்கள் யார் பொறுப்புசெப்டம்பர் 27, 2025
கரூர் 41 மரணங்கள் யார் பொறுப்பு
கரூர் த.வெ .க. அரசியல் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பத்திற்கு நீதி வேண்டும் என்றால் சி.பி.இ விசாரிக்க வேண்டும்
மேலும் அறிய -
கொளத்தூர் தொகுதியில் மூத்த வழக்கறிஞர் தி.சிவஞானசம்பந்தன்ஏப்ரல் 19, 2026
மது ஒழிப்பு கொள்கையை தீவிரமாக கடைபிடித்து வரும் வழக்கறிஞர் சிவனஞானசம்பந்தன் பலூன் சின்னத்தில் கொளத்தூர் தொகுதியில் மது ஆலைகளை நடத்தும் மு.க.ஸ்டலினை எதிர்த்து போட்டியிடுகிறார்
மேலும் அறிய -
கட்சி என்பது ஒரே நோக்கத்துடன் கூடியஜூலை 25, 2025
கட்சி என்பது ஒரே நோக்கத்துடன் கூடிய
நபர்கள் ஒரு குழுவாக அமைந்த அமைப்பாகும்
மேலும் அறிய -
2026 ஆம் ஆண்டு தமிழ்க சட்டமன்ற தேர்தலில் தே.ம.ச.கஏப்ரல் 7, 2026
தே.ம.ச.க வேட்பாளர் பட்டியல் எம்.எல்.இரவி- தியகராயநகர், எம்.எல்.இரவி-பல்லாவரம், கொளத்தூர்-தி.சிவஞானசம்பந்தன், உத்திரமேரூர்-அ.சிவகுமார், பொன்னேரி-அசோக் பிரியதர்ஷன், விக்கரவாண்டி-தமிழ்வேங்கை, மயிலம்-கு.புருஷத்தமன், விருத்தாசலம்-சித்தார்த்தன், ஜெயங்கொண்டம்-அழகேசன், ஆத்தூர்-எச்.பழனியம்மாள், சிவகங்கை-மா.இராஜமணிக்கம்
மேலும் அறிய -
2026 தமிழ் நாடு சட்டமன்ற தேர்தல் பிர்ச்சாரம் ஒய்ந்தது
2026 ஆம் ஆண்டு தமிழ்க சட்டமன்ற தேர்தல் பிர்ச்சாரம் ஒய்ந்தது
மேலும் அறிய -
பல்லாவரம் தொகுதியில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் எம்.எல்.இரவி பலூன் சின்னத்தில் போட்டியிடுகிறார்
தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் தலைவர் எம்.எல்.இரவி பலூன் சின்னத்தில் பிச்சாரம் மேற்கொண்டார்
மேலும் அறிய -
2026 தமிழ்க சட்டமன்ற தேர்தல் - நாம் யாரை தேர்ந்தெடுக்க போகிறோம்
நாம் முதலமைசரை யார் என்பதை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கின்றோம், நம் எம்.எல்.ஏ வை பற்றி கவலைபட வில்லை p>
மேலும் அறிய -
தொகுதி மறுவரையறை (Delimitation)
தொகுதி மறுவரையறை (Delimitation) என்பது மக்கள்தொகை மாற்றங்களின் அடிப்படையில் மக்களவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மாற்றியமைப்பதாகும். ஏப்ரல் 2026-ல், மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இது தமிழக பாராளுமன்றம் உரறுப்பினர் எண்ணிக்கையை குறைக்கும் - தே.ம.ச.க இதை எதிர்க்கிறது.
மேலும் அறிய -
17வது தமிழ் நாடு 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல்மார்ச் 23, 2026
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி ஏப்ரல் மாதம் நடைபெருகிரறது
மேலும் அறிய -
2026 ஆம் ஆண்டு தமிழ்க சட்டமன்ற தேர்தலில் 11 தொகுதிகளில் போட்டியிடுகிறதுமார்ச் 23, 2026
பொன்னேரி, கொளத்தூர், தியகராயநகர், பல்லாவரம், உத்திரமேரூர், மைலம், விக்கரவாண்டி, விருத்தாசலம், ஜெயங்கொண்டம், ஆத்தூர் மற்றும் சிவகங்கை தொகுதி
மேலும் அறிய -
பதிவு செய்யபட்ட கட்சியின் உறுப்பினர் வேறு கட்சிக்கு ஒதுக்கபட்ட சின்னத்தில் பொட்டியிடலாமா?
பதிவு பெற்ற ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு ஒதுக்கபட்ட சின்னத்தில் நிற்பது சட்ட விரோதமானது, தேர்தல் ஆணையம் விளக்கம்
நீலம் நிறம் ஆகாயத்தின் நீண்ட விரிவையும், அதன் எல்லையற்ற ஆழத்தையும் குறிக்கும். இது கச்சி மக்களின் உயர்வான கனவு மற்றும் விருப்பங்களின் சின்னமாகும்.
வெள்ளை நிறம் அமைதி மற்றும் தூய்மையின் சின்னமாகும். இது கச்சி மக்களின் சமூக ஒருமைக்கான விருப்பத்தை மற்றும் சகோதரத்துவ உணர்வை பிரதிபலிக்கிறது.
பச்சை நிறம் பசுமையான நிலத்தினை, அதன் செழிப்பையும், இயற்கையின் அழகையும் காட்டுகிறது. இது விவசாயம் மற்றும் இயற்கையுடன் ஆඹலாக வாழும் கச்சி மக்களின் வாழ்வு நிலையைத் தெரிவித்துக் கொள்கிறது.

